Tag: women

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா முதல் முறையாக வருகின்ற 21ஆம் தேதி 2 பெண் வீராங்கனைகளைக் கொண்டு விண்வெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

பாரதியின் பாடல்களை கற்கும் பெண்களுக்கு கோழைத் தனம் வராது : ஆளுநர் தமிழிசை

பாரதியின் பாடல்களை கற்கும் பெண்களுக்கு கோழைத் தனம் வராது : ஆளுநர் தமிழிசை

பாரதியின் பாடல்களை கற்கும் பெண்களுக்கு கோழைத் தனம் வருவதற்கு வாய்ப்பே இல்லை, என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பேருந்தை சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வைரல் வீடியோ..

பேருந்தை சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வைரல் வீடியோ..

 கேரளாவில் தவறான வழியில் செல்லும் அரசு பேருந்தை வழி மறித்து சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அருகே மகளிர்க்கான கோ-கோ போட்டி

நாமக்கல் அருகே மகளிர்க்கான கோ-கோ போட்டி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற, பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் கோ-கோ விளையாட்டுப் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர்.

10 கோடி குடும்பங்களை தனியே சுமக்கும் பெண்கள்

10 கோடி குடும்பங்களை தனியே சுமக்கும் பெண்கள்

உலகெங்கும் 10 கோடி குடும்பங்கள் பெண்களால் தனியே சுமக்கப்படுகின்றன என ஐ.நா.வின் ஆய்வறிக்கை கூறுகின்றது. அலுவலகப் பணிகளையும் குடும்பப் பணிகளையும் ஒருசேர சமாளிக்கும் பெண்களின் நிலை குறித்து ...

தனியார் ஆலோசனை மைய 10வது ஆண்டு விழா

தனியார் ஆலோசனை மைய 10வது ஆண்டு விழா

குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியத்துடன் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டும் என தனியார் ஆலோசனை மைய 10வது ஆண்டு விழா கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடும் பெண்கள்

கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடும் பெண்கள்

தமிழக அரசின் உதவிகள் மூலம், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் சாதனைப் பெண்கள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..

திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறை

திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறை

திருச்சி மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் ஹெல்த் கிளினிக் மற்றும் நாப்கின் இயந்திர வசதியுடன் கூடிய பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறையானது, திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.

பெண்களுக்கு நெசவு தொழிலை கற்பிக்கும் நெசவாளர்

பெண்களுக்கு நெசவு தொழிலை கற்பிக்கும் நெசவாளர்

கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தை சேர்ந்த நெசவாளர் காரப்பன் என்பவர் 45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்பித்து கைத்தறித்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருகிறார்.

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் பெண்கள்

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் செங்கல் சூளைகளில் பணியாற்றி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist