திருமணக் கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுமணத் தம்பதிகள், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுமணத் தம்பதிகள், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா தனது மனைவியுடன் சென்று வாக்கை பதிவு செய்தார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 30.62 சதவீத வாக்குகள் பதிவானதாக, தமிழக தலைமை ...
அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில், நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், சென்னையில் பேசும் பொம்மை மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தியும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தியும் திருவள்ளூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவை தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.