Tag: Virudhunagar

விருதுநகர் அருகே, கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர் அருகே, கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால், 2 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் தப்பின.

விருதுநகரில், தங்க சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் பெரிய பெருமாள் திருவீதி உலா

விருதுநகரில், தங்க சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் பெரிய பெருமாள் திருவீதி உலா

விருதுநகரில் பிரமோற்சவ உற்சவ நாளில் தங்க சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் பெரிய பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

விருதுநகரில், 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம்

விருதுநகரில், 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம்

விருதுநகரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சொக்கநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகரில் நகைகாக பெண் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகரில் நகைகாக பெண் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகரில் பெண்ணை கொலை செய்து விட்டு நகையை பறித்து சென்ற வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

விருதுநகரில் இளைஞரை கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

விருதுநகரில் இளைஞரை கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

ராஜபாளையத்தின் அருகே இளைஞர் வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரின் உறவினரான முன்னாள் ராணுவ வீரர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விருதுநகரில் மாணவிகளிடையே பசுமை புரட்சி ஏற்படுத்தி வரும் தலைமையாசிரியை

விருதுநகரில் மாணவிகளிடையே பசுமை புரட்சி ஏற்படுத்தி வரும் தலைமையாசிரியை

ஒவ்வொரு மாணவிகளின் பிறந்தநாளன்றும் மரக்கன்று நடும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வரும் விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பலரது பாராட்டை பெற்று வருகிறது.

விருதுநகரில் தண்ணீரை சேகரிக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

விருதுநகரில் தண்ணீரை சேகரிக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

தண்ணீரை சேகரிக்க வலியுறுத்தி 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி விருதுநகரில் நடைபெற்றது.

விருதுநகரில் ஓவிய வரைபட  கண்காட்சி

விருதுநகரில் ஓவிய வரைபட கண்காட்சி

விருதுநகரில் ஓவிய வரைபட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பார்வையிட்டனர்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist