Tag: Virudhunagar

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்!

மாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்!

விருதுநகரில் ராஜபாளையம் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருப்பதாக பயிற்சி பெறும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

85-வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சாதனை பயணம்!

85-வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சாதனை பயணம்!

விருதுநகரில் தள்ளாடும் வயதிலும் எவருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தன்னுடைய உழைப்பில் வாழும் 85 வயது மூதாட்டி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திரபாலாஜி நியமனம் –  அதிமுக தலைமை கழகம்!

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திரபாலாஜி நியமனம் – அதிமுக தலைமை கழகம்!

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நியமனம் செய்து அஇஅதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

மார்ச் 1 -ல் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா

மார்ச் 1 -ல் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு ரூபாய் தரும் அரசு பள்ளி ஆசிரியை

திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு ரூபாய் தரும் அரசு பள்ளி ஆசிரியை

தி௫க்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ஒப்புவித்தலுக்கு ஈடாக ஒ௫ ரூபாயும், குறளோடு விளக்கமும் சொன்னால் இரண்டு ரூபாயும் கொடுத்து மாணவர்களை ஊக்குவித்து வருகிறார். இப்பணத்தை சேமிக்க 130 மாணவர்களுக்கும் ...

திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற விழாவில் அராஜகத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்

திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற விழாவில் அராஜகத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் புதிய நூலகக் கட்டடத்தை திறந்து வைக்க கனிமொழி மாலை 4 மணிக்கு வரவுள்ளதாகக் கூறி திமுக சுவரொட்டிகளை ஒட்டினர். 

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist