விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதிகனமழை பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதிகனமழை பதிவு- வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதிகனமழை பதிவு- வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அதில் சிக்கிய பாதிரியார் உட்பட 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
விழுப்புரத்தில், பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீரை மாணவர்கள் சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.
மயிலம் பகுதியில் டெபாசிட்டுடன் மின்கட்டணம் கட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக பொதுமக்கள் புகார்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.