மக்கள் குறை தீர்ப்பு முகாமில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், மக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், மக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத் துறையினர் தீ விபத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டித் திருவரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு வைணவத் தலங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.
செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜானகிராமன், சரவணன் ஆகியோர் இடையே, நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 16ம் தேதி இரவு ஜானகிராமன், கழுத்தறுத்து ...
வெளிமாநில மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
விவசாயத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, பெற்றோருக்கு உதவியாக இருந்து வரும் 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அழிந்து வரும் விவசாயத்தை மீட்க மாணவர்கள் அனைவரும் முன்வரவேண்டும் ...
விழுப்புரத்தில் பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் இருந்து நூதன முறையில் இருசக்கர வாகனம் திருடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்...
விழுப்புரத்தில் சயனைட் கொடுத்து மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்று நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 924 பேர் பங்கேற்றனர்.
விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி, எம்.ஜி.ஆர். அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.