சென்னையில் இன்றும் தடுப்பூசி தட்டுப்பாடு… நிலவரம் என்ன?
சென்னையில் இன்றும் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்கிறது
சென்னையில் இன்றும் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்கிறது
தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. ஆத்தூர் அருகே கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால், இரண்டு குழந்தைகளின் தாய் ...
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரத்துறை ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்த காலைமுதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பல இடங்களில் குறைவான எண்ணிக்கையில் டோக்கன் வழங்கப்படுவதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கரூரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கும்பகோணம் நகரில் நான்காவது நாளாக கொரனா தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுக்க நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டின் நிலவரம்
தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.