ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த விவகாரம் -செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்
சேலம் விரைவு ரயிலில் கொள்ளையடித்த 5 கோடியே 78 லட்ச ரூபாய் பணத்தை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் விரைவு ரயிலில் கொள்ளையடித்த 5 கோடியே 78 லட்ச ரூபாய் பணத்தை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணத்தில் மருத்துவ உதவிக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்து அதிகளவிலான மக்கள் சென்னை திரும்பி வருவதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது.
தீபாவளியை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை, கோவை வழித்தடங்களில் நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மியூசிக்கலி ஆப் மூலம் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விமானங்களில் இருப்பதுபோல ரயில்களில் விரைவில் கருப்புப் பெட்டி பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி அருகே ஓய்வு பெற்ற நீதிபதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்தால், 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க மத்திய அரசுக்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
பெருங்குடி - தரமணி இடையே தண்டவாளத்தில் சிமெண்ட் கல்லை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துள்ளனர். உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் ...
© 2022 Mantaro Network Private Limited.