உதகையில் மீண்டும் மலை ரயில் சேவை
மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 4 மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியது.
மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 4 மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பயணிக்க அனுமதி,பெண்கள் மற்றும் அவர்களுடன் வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எந்த நேரமும் ...
மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு, இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை, வரும் 10ஆம் தேதி முதல், மீண்டும் அமலுக்கு வருகிறது.
சென்னையில் இன்று முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் புறநகர ரயில் சேவை இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் – போத்தனூர் அகல ரயில் பாதையில் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் போன்று நடித்த அல் ஜியாணி என்பவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
ஓடும் ரயியிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பெங்களூர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.