பாம்பன் பாலத்தில் ஜூலை 30 வரை ரயில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
பாம்பன் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருவதால் ஜூலை 30ம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருவதால் ஜூலை 30ம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசால், ரயில்கள் மூலம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜன சதாப்தி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
சென்னை மக்களின் தேவைக்காக வேலூரில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவது தொடர்பாக, ரயில்வே மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர், காரைக்குடி பயணிகள் ரயில் சேவை மீண்டும்தொடங்கியதையடுத்து, பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், அந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை அம்பத்தூரில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது
மதுரையில் மொழிப் பிரச்னையால் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் பயணித்த விவகாரத்தில் 3பேரை சஸ்பெண்ட் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆம்பூரில் ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.