Tag: TNLockDown

இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான் இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்

சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதிய கூட்டம் ; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல்

சந்தையில் காய்கறிகளை வாங்க அலைமோதிய கூட்டம் ; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல்

தமிழகத்தில் கொனோரோ பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தைகளில் குவியும் பொதுமக்கள்

ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தமிழக சட்டமன்றத்துக்கான காங்கிரஸ் குழுவின் தலைவரை தேர்ந்தெடுப்பதில், அக்கட்சியினரிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு!

முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்

கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்

முழு ஊரடங்கிலும் கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம் 

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்

ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் – சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் – சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படையும் தங்களுக்கு ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கடலூர் சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை 

Page 5 of 7 1 4 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist