முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை
ஒசூர் அருகே நாகமலை மலைக்கிராம மக்கள் உண்ண உணவு இன்றி தவிப்பு ; ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை
ஒசூர் அருகே நாகமலை மலைக்கிராம மக்கள் உண்ண உணவு இன்றி தவிப்பு ; ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை
அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கின் போது அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கியதுபோல், தற்போதும் வழங்க கோரிக்கை
சென்னை மாநகரில் குறைந்த அளவிலேயே நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல்
சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க அசைவப்பரியர்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், உரிய ஏற்பாடுகள் செய்யாததால், மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
24ஆம் தேதி முதல் மாநிலம் முழுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்
சென்னை தண்டையார்பேட்டை மார்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால், மார்கெட்டை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை
தடையை மீறி நடைபெற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கிற்கு, வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்
© 2022 Mantaro Network Private Limited.