Tag: TNLockDown

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு குறித்து சனிக்கிழமை அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு குறித்து சனிக்கிழமை அரசு ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை

ஊரடங்கை மீறி கோயில் திருவிழா நடத்திய கிராம மக்கள்!

ஊரடங்கை மீறி கோயில் திருவிழா நடத்திய கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் விளையாட்டு போட்டி நடத்தியுள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு- பொருட்கள் வாங்க படையெடுத்த மக்கள்

ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு- பொருட்கள் வாங்க படையெடுத்த மக்கள்

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.

ஹீரோ போல் மாஸ் என்டரி கொடுத்த 8 வயது சிறுவன்

ஹீரோ போல் மாஸ் என்டரி கொடுத்த 8 வயது சிறுவன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திடீரென சைக்கிளில் ஹீரோ போல மாஸ் என்டரி கொடுத்த 8 வயது சிறுவனை கண்டு அதிர்ச்சிப் புன்னகை பூத்த போலீசார்

அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்

அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால், சாலையில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல்

ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த வாகனங்களில் தீ விபத்தை தவிர்க்க ஏற்பாடு

ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த வாகனங்களில் தீ விபத்தை தவிர்க்க ஏற்பாடு

விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தண்ணீர் தெளித்து காவல்துறையினர் நடவடிக்கை

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஏன்?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழ்நாடு அரசு கூறுவதன் உண்மை நிலை என்ன எனபதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...

Page 3 of 7 1 2 3 4 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist