தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளால், மீன் சந்தைகள், இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், தொற்று பரவும் அபாயம்
கோவையில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதிய உணவு வழங்கினார்
ஜூன் 28ம் தேதி முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 11 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிடுகிடுவென உயர்ந்து வரும் காய்கறி விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்
ஊரடங்கால், சிவகாசியில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பள்ளி மற்றும் கல்லூரி நோட்டுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோல், கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை
© 2022 Mantaro Network Private Limited.