பொதுமக்களை திமுக எம்.எல்.ஏ அலட்சியப்படுத்தி சென்றதால் அதிருப்தி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மேம்பாலம் மற்றும் சாலை வசதி கோரி, திமுக எம்.எல்.ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மேம்பாலம் மற்றும் சாலை வசதி கோரி, திமுக எம்.எல்.ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நெருப்பில் பூத்த மலர் ...தொண்டர்கள், இயக்கம் காக்க சர்வபரி தியாகத்தையும் செய்யக் கூடியவர்கள்.“அஞ்சுவது யாதொன்றுமில்லை - அஞ்ச வருவதுமில்லை” என்று, ...
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் 40 ஆயிரம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ...
கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் நிவாரணம் பெறுவதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், குழந்தைகளிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் உள்ள கோயில்களை திறக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கும் திருவாரூர் விவசாயிகள், மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை ...
திமுக ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்கள் உருண்டோடி விட்ட நிலையில், வெளிச்சத்திற்கு பதில் தமிழக மக்கள் இருட்டை சந்தித்து கொண்டிருப்பதாக, அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் ...
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால், 8 மணி நேரம் ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லாததால், நோயாளிகளின் உறவினர்களை தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கிவரச் சொல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால், ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
© 2022 Mantaro Network Private Limited.