உள்ளாட்சி தேர்தல் : இட ஒதுக்கீட்டு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட, மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட, மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
"பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை அதிமுக ஆட்சியில் உயர்த்தி வழங்கப்பட்டது ; பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான குழு ஏற்படுத்தப்பட்டது" - கடம்பூர் ...
P.M கேர்ஸ் நிதியின் மூலம் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை, தங்கள் முயற்சியில் அமைக்கப்பட்டது போல் வருவாய்த் துறை அமைச்சர் பேசி பெருமையடித்தது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ...
நீட் தேர்வுக்கு எதிராக குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டம் இயற்றுவது என்பது சட்ட நடைமுறையில் இல்லாத ஒன்று என கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள், புதிய சட்டம் ...
அதிமுக ஆட்சியில் ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட திருமண நிதியுதவி திட்டத்தை முடக்கும் வகையில், திமுக அரசு பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால், தாலிக்கு ...
நிதி நிலைமையை காரணம் காட்டி மாணவர்களின் கல்வி நலனில் திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சுகாதாரத்துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டால் நெசவு தொழிலை கைவிடும் சூழலுக்கு, தள்ளப்பட்டுள்ளதாக நெசவுத் தொழிலாளர்கள் வேதனை
தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியை புறக்கணித்து ஜனநாயக மாண்பை கெடுத்த திமுக அரசு
முதலமைச்சர் தனிப்பிரிவில், இன்று மக்களிடம் முதலமைச்சர் மனுக்கள் பெறுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டப்படி வராததால், வெகுநேரமாக காத்திருந்த பொதுமக்கள் வேதனை
© 2022 Mantaro Network Private Limited.