நீட் தேர்வு எழுதிய மாணவி மாயம்
நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமான சம்பவத்தால் அதிர்ச்சி ; மாணவியை காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்
நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமான சம்பவத்தால் அதிர்ச்சி ; மாணவியை காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின், திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பதவி தப்புமா...? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலை, 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி, வருகிற சனிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில், 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியாற்ற உள்ளதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது...
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டிய 9 மாவட்டங்களுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு வரும் 14 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.