Tag: TNGovernment

”தமிழ்நாட்டு மக்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு திமுக அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”

”தமிழ்நாட்டு மக்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு திமுக அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”

திமுக தேர்தல் அறிக்கை வெறும் கானல் நீரா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று இதுதான் திமுகவின் வாடிக்கை எனவும் விமர்சனம்

"சோதனைகள் நிறைந்த வேதனையான பட்ஜெட்" – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

"சோதனைகள் நிறைந்த வேதனையான பட்ஜெட்" – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, சோதனைகள் நிறைந்த வேதனையான பட்ஜெட் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு தடை

கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு தடை

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திய ஸ்டாலின், இப்போது அனுமதி மறுப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி

அகவிலைப்படியை உயர்த்த தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

அகவிலைப்படியை உயர்த்த தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசுக்கு அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் 

மக்களுக்கு மாறாக செயல்படுவதே எங்கள் நோக்கம், திமுக அமைச்சரின் வாக்குமூலம்!

மக்களுக்கு மாறாக செயல்படுவதே எங்கள் நோக்கம், திமுக அமைச்சரின் வாக்குமூலம்!

திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தியாளர் சந்திப்பில் நிருபரிடமே கேள்வி எழுப்பியும், உளறி கொட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது

ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை ! திமுகவின் வாக்குறுதி என்னவானது?

ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை ! திமுகவின் வாக்குறுதி என்னவானது?

ஆட்சியில் இல்லாத போது, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ஸ்டாலின் தற்போது மவுனம் காப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி ?

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் 

திமுக ஆட்சியில் ஊரடங்கு காலத்திலேயே மின்வெட்டு ஏற்படுகிறது என்றால், தொழில்துறைகள் முழுமையாக இயங்கத் தொடங்கினால், நிலைமை என்ன ஆகுமோ?

திமுக ஆட்சியில் ஊரடங்கு காலத்திலேயே மின்வெட்டு ஏற்படுகிறது என்றால், தொழில்துறைகள் முழுமையாக இயங்கத் தொடங்கினால், நிலைமை என்ன ஆகுமோ?

பல்வேறு இடங்களில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், மாணவர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்

திமுக ஆட்சி இருக்கிறது! தண்ணீர், மின்சாரம் இல்லை!! – விவசாயிகள் வேதனை

திமுக ஆட்சி இருக்கிறது! தண்ணீர், மின்சாரம் இல்லை!! – விவசாயிகள் வேதனை

திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டாலும், காவிரி நீர் திறப்பு மெத்தனத்தாலும், விவசாயப் பணி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

Page 4 of 42 1 3 4 5 42

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist