பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது காவிரி ஆணையக் கூட்டம்
மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், இடைக்கால நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ள அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், பரிசீலிப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 67 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, கடந்த செவ்வாய் கிழமை, ...
நிவாரணப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாதது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு பள்ளி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.