தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் பொருட்படுத்தவில்லை -வேல்முருகன்
ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 7 பேர், சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 7 பேர், சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்து சிகிச்சை பெறுகின்றனர்
விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருவாரத்தில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இருக்கின்ற பிரச்னைகள் போதாதென்று மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறது கர்நாடகா. மேகேதாட்டுவில் கட்டப்படும் அணையால் தமிழக வேளாண்மை எதிர்கொள்ள நேரிடும் இன்னல்கள் என்னவென்று சுருக்கமாகப் பார்ப்போம்..
மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.