Tag: TNGovernment

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் 

தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை என்றும், வழக்கமான பூஜைகளை தல ஊழியர்களை கொண்டு நடத்துவதற்கு தடை இல்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

அம்மா மினி கிளினிக்குகளை தடுப்பூசி முகாமாகவும்  பயன்படுத்தலாம்

அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றும் ஊழியர்களை, தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்திக் கொள்ள பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவு

பூனாவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.

கொரேனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி

நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்க, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு!

2021-ல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அஇஅதிமுக அரசின் மகத்தான சாதனைகள்!

அஇஅதிமுக அரசின் மகத்தான சாதனைகள்!

நான்கு ஆண்டுகளில் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அத்தனைத் தரப்பினருக்காகவும் பல்வேறு துறைகளில் அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்  பட்டியலிட்டுள்ளனர்...

Page 13 of 42 1 12 13 14 42

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist