தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 24 பேரின் பரிசோதனை முடிவுக்காக சுகாதாரத்துறை காத்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 24 பேரின் பரிசோதனை முடிவுக்காக சுகாதாரத்துறை காத்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஸ்மார்ட் பைக் திட்டம், தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காணாமல் போயுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிகாரிகளுக்கும், நியாயம் கேட்பவர்களையும் பதவி நீக்கம் செய்யும் திமுக அரசு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தவுடன் பின்வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு - மீனவர் உடலை மீட்டுத்தரக் கோரி உண்ணாவிரதம் - மீனவர் வாழ்வுரிமை இயக்க மீனவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு ...
ஈரப்பதம் வித்தியாசம் காட்டி நெல் கொள்முதல் செய்யப்படாததால், 8 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் நடப்பு ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி
"தமிழ்நாட்டில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்" - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
© 2022 Mantaro Network Private Limited.