திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவூலத்தில் உள்ள நகைகள் வரும் செப்டம்பரில் சரிப்பார்க்கப்படும்
திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவூலத்தில் உள்ள நகைகள் வரும் செப்டம்பரில் சரிப்பார்க்கப்படும் என தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவூலத்தில் உள்ள நகைகள் வரும் செப்டம்பரில் சரிப்பார்க்கப்படும் என தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த நகைகள் திருட்டப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உறியடி திருவிழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காலதாமதமாவதை தடுக்கும் வகையில், விஐபி தரிசன முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் வழங்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக, கட்டணம் இல்லாத தர்ம தரிசன வரிசை உள்ளது.
தபால் சேவையில் டிஜிட்டல் நுட்ப முறை தொடங்கி, 4 வது ஆண்டை தொடுவதையொட்டி டிஜிட்டல் தபால் சேவைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் திருப்பதி திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்காக 26 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.