Tag: tirupati

திருப்பதி கோயிலில் உள்ள லட்டு மையத்தில் கைவரிசை காட்டிச் சென்ற மர்மநபர்!

திருப்பதி கோயிலில் உள்ள லட்டு மையத்தில் கைவரிசை காட்டிச் சென்ற மர்மநபர்!

ஓவ்வொரு ஊருக்கும் ஒரு உணவுபொருள் பிரபலம். அந்த வரிசையில் திருப்பதி என்றால் அனைவரின் நினைவுக்கு வருவதும் லட்டுதான். திருப்பதி கோயில் செல்பவர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப் படுவதோடு, ...

குரு பௌர்ணமியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற கருட சேவை!

குரு பௌர்ணமியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற கருட சேவை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குரு பவுர்ணமியையொட்டி குறைந்தபட்ச அர்ச்சகர்களை கொண்டு கருட சேவை நடைபெற்றது.

திருப்பதியில் விஐபி டிக்கெட் பெற போலி ஆவணங்கள் சமர்பித்ததாக புகார்

திருப்பதியில் விஐபி டிக்கெட் பெற போலி ஆவணங்கள் சமர்பித்ததாக புகார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி டிக்கெட் பெற போலி ஆவணங்களை சமர்பித்ததாக தெலங்கானா மாநில அரசு கைத்தறி ஜவுளித்துறை மேலாளரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.  

திருப்பதியில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது

திருப்பதியில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது

திருப்பதியில் கொள்ளை மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் வழிபாடு

ரிசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

திருப்பதியில் பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து

திருப்பதியில் பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள கூடத்தில், லட்டுக்கு தேவையான பூந்தி தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், பூந்தி தயாரிக்கும் கூடத்தில் இன்று திடீரென தீப்பற்றியது.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist