Tag: theni

தேனி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தேனி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தன்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக முரண்பாடுகள் நிறைந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

கோயில் திருவிழாவையொட்டி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு

கோயில் திருவிழாவையொட்டி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த பணியை செய்யும் புதுமைப் பெண் முருகேஸ்வரி

ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த பணியை செய்யும் புதுமைப் பெண் முருகேஸ்வரி

தேனி மாவட்டம் போடியில் உள்ள மின் மயானத்தில் முருகேஸ்வரி என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த பணியை, ஒரு பெண் செய்வது ...

தேனி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்கள் பறிமுதல்

தேனி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்கள் பறிமுதல்

தேனி போடி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி

கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Page 7 of 8 1 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist