தலைதூக்கும் ரவுடிசம் – சாத்தான்குளம் அருகே திமுக பிரமுகரின் அராஜக செயல்
திமுக ஆட்சி வந்தாலே ரவுடியிசம் தலைவிரித்தாடும் என்பதை நிரூபிப்பது போல, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடைபெற்றுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி வந்தாலே ரவுடியிசம் தலைவிரித்தாடும் என்பதை நிரூபிப்பது போல, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடைபெற்றுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொய்யை முதலீடு செய்து திமுக ஆட்சியைப் பிடித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விமர்சித்துள்ளார்.
உயர்நீதிமன்ற விதிகளை மீறி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க ஏதுவாக திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் தலைவாசல் கால்நடை பூங்காவில் திமுக அமைச்சர் ஆய்வு செய்த போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தி.மு.க. அளித்த வாக்குறுதி, வெறும் ஏட்டில் ...
நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்த விதவைப் பெண்ணை திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகதாஸ் பணி நீக்கம் செய்து, ...
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைச்சர் பங்கேற்கவிருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுக நிர்வாகிகளுக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது.
பள்ளியில் ஆய்வு பணிக்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் இளநீரை ஏந்திய படி நீண்ட நேரமாகபரிதாபத்திற்குரிய வகையில் நின்றிருந்த காட்சி
© 2022 Mantaro Network Private Limited.