தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 19 பேர் பலி
பிலிப்பைன்ஸில் உள்ள ஜோலோ தீவில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸில் உள்ள ஜோலோ தீவில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ஜின்பன்சல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளை சந்திக்க அனுமதி கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர்களது உறவினர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்
டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் 10 பேரை தேசிய விசாரணை முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 2001ல் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 5 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் சோப்பூரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தைக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் சிறப்பு தூதர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை தீவிரவாத தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.