திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்; மலையப்ப சுவாமி வைர கவசம் அணிந்து வீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகத்தில் வைர கவசம் அணிந்து வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகத்தில் வைர கவசம் அணிந்து வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் கோயிலுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24ம் தேதி விக்னேஸ்வர ...
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செங்கம் அருகே அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில், மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக, 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை பொன்னமராவதியில் உள்ள உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது
திருமலை உள்ள ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.