வேலூரில் 245 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் 245 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் 245 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
புனித சந்தியாகப்பர் ஆலய தேர் திருவிழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
எடப்பாடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தீமிதி விழா பூச்சாட்டுதலுடன் நடைபெற்றது.
புகழ்பெற்ற ஸ்ரீசௌமியா நாராயண பெருமாள் கோயிலில் மாசிமாத விழாவையொட்டி தெப்பத் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே குமரெட்டியாபுரம் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாதப் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சோழீஸ்வரர் கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடைபெற்றது.
மாசி மக திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டு ...
108 வைணவ தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசிமக தெப்போற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
சமயபுரம் மாரியம்மனுக்கு 35 வருடமாக மருங்காபுரி கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.
© 2022 Mantaro Network Private Limited.