சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம்
அறந்தாங்கி அருகே உள்ள ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே உள்ள ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ஆர்.எஸ் மங்கலத்தில் உள்ள கண்ணாரேந்தல் கருப்பண்ணசாமி கோயில் பூக்குழி விழா விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பழமையான பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைமாதம் நிகழும் அற்புத நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி முத்து பல்லக்கு தேரில் வலம்வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமைவாய்ந்த பொன்னியம்மன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 108 பால்குட உற்சவம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் -சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்சக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ரங்க மன்னார், தங்க கருட வாகனத்திலும், ஆண்டாள் தங்க அன்னம் வாகனத்திலும் வீதிஉலா வந்தனர்
பங்குனி மாதத்தின் மூன்றாம் நாளையொட்டி செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் ஆலயத்தில் தங்க நிறத்தில் காட்சியளித்த நந்தியம் பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.