தெலுங்கானாவில் 24 பேரை ஏற்றி சென்ற சூப்பர் ஆட்டோ
தெலுங்கானா மாநிலத்தில் 24 பேரை ஒரு ஆட்டோவில் ஏற்றி சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தெலுங்கானா மாநிலத்தில் 24 பேரை ஒரு ஆட்டோவில் ஏற்றி சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தெலங்கானாவில் பெண் வனத்துறை அதிகாரி மீது, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா அமைச்சரவையில் மேலும் 10 அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ரத்து செய்துள்ளார்.
தெலங்கானாவில் தறிக்கெட்டு ஓடிய அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், 3 பேர் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்ததாகவும், ஆந்திராவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் இரண்டாவது முறையாக அவரை முதுகில் குத்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ், இமாலய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
தெலங்கானாவில் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், 70 சதவீதக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டப் பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.