டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
சென்னை அடுத்த நசரத்பேட்டையில் டாஸ்மாக் கடையில் 5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
சென்னை அடுத்த நசரத்பேட்டையில் டாஸ்மாக் கடையில் 5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி விட்டு மர்ம நபர்கள் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுப்பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.
விருதுநகர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய மர்ம நபர்கள், 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.