தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சமாக உள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சமாக உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டுவருவது. ...
தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.