தமிழகத்தில் 61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு
61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், 20 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு ஆகிவற்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், 20 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு ஆகிவற்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு, ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும், குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறும் வாய்ப்பு நிச்சயம் உருவாகும் ...
தமிழகத்தில் மழை வேண்டி மாவட்டங்கள் தோறும் யாகங்கள் நடத்துமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டப் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க அலுவல் ஆய்வு கூட்டம் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 6 டிகிரி வரை உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.