தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள பகுதியில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், அப்பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது. கடையநல்லூர், மாவடிகால், சொக்கம்பட்டி இடைக்கால், ...
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள பகுதியில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், அப்பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது. கடையநல்லூர், மாவடிகால், சொக்கம்பட்டி இடைக்கால், ...
23 ஆயிரத்து 35 கிலோ லிட்டர் மண்ணெண்ணை தேவைப்படும் நிலையில், 10 ஆயிரத்து 764 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் ...
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர ராஜனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2500 சதுர அடி பரப்பளவில் இருக்கும் நிலத்தில் 1200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் வீடுகளுக்கு கள ஆய்வின்றி அனுமதி வழங்கும் நடைமுறைக்கு ...
தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 13% குறைந்துள்ளதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்து உள்ளார்.
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினால் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.