தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர், தனது வேலையை வேண்டாமென உதறிதள்ளிவிட்டு தாய்நாட்டில் கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
சட்டிஷ்கர் மாநிலத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் முடிந்து, கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்தப் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெண்டரில் முறைகேடு நடந்ததாக அதில் பங்கேற்ற நிறுவனங்கள் ஏதும் நீதிமன்றத்தை நாடாத நிலையில், அதற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நபர்களால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் ...
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களைத் திரும்பபெற நாளை கடைசி நாளாகும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.