நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல!- மருத்துவமனை விளக்கம்
நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வானூரில் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர், மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
வருமான வரி சோதனையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு, 25 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 12ல் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகளும், அது தொடர்பான மரணங்களும் 25 சதவீதம் குறைந்திருப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
பெரியகுளம் அருகே ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகனான ஜீவித்குமார், நீட் தேர்வில் இந்திய அளவில் 664 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை ...
© 2022 Mantaro Network Private Limited.