தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கொரோனவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திமுக பிரமுகரான தனது கணவர் வரதட்சனை கேட்டும், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துகொண்டும், தன்னை மிரட்டுவதாகவும், பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது, குடியாத்தம் பகுதியில் ...
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில், இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கும், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதிலும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தடுப்பூசி செலுத்த, நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் முகாமில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால், 8 மணி நேரம் ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் ஆய்வுசெய்த திமுக அமைச்சர்களுக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதையடுத்து, சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் செயலபடத் தொடங்கியது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.