தமிழகத்தில் 3வது நாளாக உயர்ந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறுத்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் தடை விதிக்கப்பட்டதால் சிலை வடிமைப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறுத்து, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் புத்தகப் பையை சுமந்து கொண்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக அதிகாலையில் சுமார் 2 மணி நேரம் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில், 6 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பாண்டில், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.