முதுகலைப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ...
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ...
சென்னையில் தொடங்கிய MBBS மற்றும் BDS மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில், விளையாட்டு பிரிவு மாணவர்ளுக்கான இடங்களை அடுத்த ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ...
நாளுக்கு நாள் கொரானா தொற்று உச்சமடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே கொரானா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் ஏன் முன்னணியில் இருக்கிறது? இதற்கு யார் பொறுப்பு?
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் திருமணம் நடைபெறப் போகிறது.அதுவும் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில், வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி ...
அதிமுக அரசின் சிறப்பான நீர்மேலாண்மை திட்டங்களால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், இந்த ஆண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட ...
தமிழ்நாட்டில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 75 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, தாம்பரம், கோவை, மதுரை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி என்றில்லாமல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நாயகர் எம்ஜிஆர். நாடு போற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளில், அவரைப் புகழ்ந்து ...
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சேவல் சண்டை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.