தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க திட்டம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் நடைபெறும் மது விற்பனையை, டிஜிட்டல் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் நடைபெறும் மது விற்பனையை, டிஜிட்டல் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க பல்ஸ் ஆக்ஸ்கிமீட்டரை அதிகளவில் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக, 10 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தயார் நிலையில் உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணியை, வரும்14ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று தலைமை செயலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.