கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்வதற்கு மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகை
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 30 அணைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டு உலக வங்கிக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விளையாட்டுத்துறையில் அதிக கவனம் செலுத்திவரும் தமிழக அரசுக்கு முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக, பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் சித்து பேசி வருவதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
மத வழிபாட்டில் உள்ள பாரம்பரிய முறைகளை மாற்றக் கூடாது என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவமழைக்கு முன்னரே அனைத்துத் துறைகளிலும் மீட்புக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவ மழை காரணமாக ஏற்படும் ...
© 2022 Mantaro Network Private Limited.