தமிழக நீதிமன்றங்களில் 14 லட்சம் வழக்குகள் நிலுவை
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தை சுனாமி தாக்கிய 14 ஆம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.அது பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள, பெண்களுக்கான 181 சேவைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் நீதிமன்றங்கள் மூலம் 89 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 283 கோடியே 88 லட்சத்திற்கு இழப்பீடுகள் வழங்கி தீர்வு ...
ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 7 பேர், சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, பிரதமரிடம் ஆலோசனை மேற்கொள்ள, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.