அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது: முதலமைச்சர் உறுதி
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிப்பார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கப்படுவதாகவும், 99 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் ...
திருவாரூர் மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய டேக்வாண்டோ போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தாகத்தை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவுகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ...
இந்தியாவில் இணையதள பயன்பாடு 56 கோடியை எட்டியுள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.