அயோத்தி வழக்கில் வரும் 17ம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம்
அயோத்தி நில உரிமை வழக்கில் அனைத்து தரப்பினரும் வாதங்களையும் வரும் 17ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் அனைத்து தரப்பினரும் வாதங்களையும் வரும் 17ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அக்டோபர் 1ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அரசியல் ...
உச்சநீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞருக்கு, தமிழ்நாடு பார்கவுன்சில் தடை விதித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சாமி என்பவர் உச்சநீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக ஓடினார்.
தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில், ராமசுப்பிரமணியன் பதவியேற்பதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை உச்சநீதிமன்றத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது.
பிசிசிஐயின் புதிய விதிமுறைகளின்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
வன விலங்குகளை பாதுகாக்க கூடலூர் - மைசூர் இடையேயான சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த தனியார் அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.