கொல்கத்தா காவல் ஆணையர் சி.பி.ஐ முன் ஆஜராக உத்தரவு-உச்ச நீதிமன்றம்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர், சிபிஐ முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர், சிபிஐ முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க அரசுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சரணடைவதில் இருந்து, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
பத்து கோடி ரூபாய் பிணையத் தொகையாக செலுத்திவிட்டு வெளிநாட்டுக்கு சென்று வர கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் கல்வித்தகுதி குறித்த விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு தெரியாமல் கர்நாடகாவிற்கு ஒப்புதல் அளித்தது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர் ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரு அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு ஜனவரி 10ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் நீக்கியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.