நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என திமுகவுக்கு எச்சரிக்கை
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை 100 சதவீதம் சரிபார்க்க கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை 100 சதவீதம் சரிபார்க்க கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை அருகே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி வாகன நிறுத்துமிடம் அமைக்க முயற்சிக்கு கேரளா மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மாணவர் அமைப்பினர் உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ...
ராமலான் நோன்பு காலம் என்பதால் காலை ஐந்தரை மணிக்கு வாக்குப்பதிவை மாற்ற தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
டிக் டாக் மனு மீது ஏப்ரல் 24-ம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீதம் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லை பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம் அமைப்பது குறித்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் விலகியுள்ளார்
தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், எஞ்சிய திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.