Tag: Suicide

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை!!!

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை!!!

ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை எண்ணி, அந்நாட்டு ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை செய்து கொண்டது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஸ்ருதிக்கு கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல்!

நடிகை ஸ்ருதிக்கு கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல்!

நடிகை ஸ்ருதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகள் தற்கொலை

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகள் தற்கொலை

கடலூரில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மகளும், தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனை காரணமாக 6 மாத கர்ப்பிணி பெண்  தூக்கிட்டு தற்கொலை

குடும்ப பிரச்சனை காரணமாக 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, பூதேரி வடக்கு தெருவை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும், குன்னம் கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவருக்கும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் ...

பிரபல லஷ்மணன் ஸ்ருதியின் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

பிரபல லஷ்மணன் ஸ்ருதியின் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

உடல்நலக் குறைவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட   லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமனின் உடலிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

தனியார் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் தூக்கிட்டுத் தற்கொலை

தனியார் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் கல்லூரி வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி அருகே குடும்பத் தகராறு காரணமாக இருவர் தற்கொலை

ஆரணி அருகே குடும்பத் தகராறு காரணமாக இருவர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, குடும்பத் தகராறு காரணமாக, மாமனார் மற்றும் மருமகள் இருவரும், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Page 5 of 9 1 4 5 6 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist