30 வருடங்களுக்கு பிறகு குருவுக்கு மரியாதை செய்த மாணவர்கள்
திண்டுக்கல் அருகே தற்காப்பு கலை கற்றுக்கொடுத்த குருவை 30 வருடங்களுக்குப் பிறகு சந்தித்து மரியாதை செய்த மாணவர்கள், குழு உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
திண்டுக்கல் அருகே தற்காப்பு கலை கற்றுக்கொடுத்த குருவை 30 வருடங்களுக்குப் பிறகு சந்தித்து மரியாதை செய்த மாணவர்கள், குழு உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
சத்தியமங்கலம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் நியூசிலாந்து பெண்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.
சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வு பயிற்சியில் படித்து வந்த 2 மாணவிகள் மாயமானதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து தேடுதல் வேட்டையை போலீசார் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பின் தங்கிய மலைக் கிராம பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளநிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு சென்றனர்.
சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக இரண்டு வேன்களை 12 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும் என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தில் துவங்கிய மழலையர் வகுப்புகளை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ - மாணவிகள் பேரணி நடத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.