Tag: Students

மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி ; அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரின் சேவை

மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி ; அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரின் சேவை

மாணவர்களுக்கு இலவசமாக ஓவியம் வரைய சொல்லிக் கொடுப்பதுடன், கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஓவிய ஆசிரியர் ஒருவர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி!!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி!!!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் பள்ளிக்கல்வி துறை கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறது.

10ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற சிறப்பு வசதி!!

10ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற சிறப்பு வசதி!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற ஏதுவாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்பு – பள்ளிக் கல்வித்துறை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்பு – பள்ளிக் கல்வித்துறை

நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு, ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே தேர்வு எழுதலாம்!!!

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே தேர்வு எழுதலாம்!!!

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வுகளை எழுதலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய கியூப் சாட் செயற்கைகோள்கள்

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய கியூப் சாட் செயற்கைகோள்கள்

கோவை மாவட்டம் துடியலூரில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சிறிய வகை செயற்கை கோள்களை ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவி சோதனை செய்தனர்.

அரசினர் மகளிர் கல்லூரியில்  காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு விளக்கம்

அரசினர் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காவலன் செயலி பயன்படுத்தும் முறை குறித்து மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நாமக்கலில் நடைபெற்ற தென்னிந்திய கல்லூரிகளுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

நாமக்கலில் நடைபெற்ற தென்னிந்திய கல்லூரிகளுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியினை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

மாநகரப் பேருந்தில் இடையூறு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்

மாநகரப் பேருந்தில் இடையூறு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை மாநகரப்பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், ஓட்டுநர் பேருந்தைச் சாலையிலேயே நிறுத்திச் சென்றார்.

8-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்த ஆய்வு மாணவர்கள்

8-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்த ஆய்வு மாணவர்கள்

திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்லை ஆய்வு மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Page 3 of 8 1 2 3 4 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist